For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கு மேல்..!!

07:21 AM Apr 30, 2024 IST | Chella
நவோதயா வித்யாலயா பள்ளிகளில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்     மாத சம்பளம் ரூ 1 லட்சத்துக்கு மேல்
Advertisement

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உதவி பிரிவு அலுவலர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1377 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Advertisement

Audit Assistant

காலியிடங்கள் - 12
கல்வித் தகுதி: பி.காம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு - 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ. 35400 - ரூ.1,12,400

Junior Secretariat Assistant

காலியிடம் - 381
கல்வி - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது - 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ. 19900 - ரூ.63,200

Female Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை - 121
கல்வித் தகுதி - B.Sc Nursing படித்திருக்க வேண்டும்
வயது - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ. 44,900 - ரூ.1,42,400

Assistant Section Officer

காலியிடங்களின் எண்ணிக்கை - 5
கல்வித் தகுதி - இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது - 23 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ. 35400 - ரூ.1,12,400

Electrician Cum Plumber

காலியிடங்களின் எண்ணிக்கை - 128
கல்வித் தகுதி - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Electrician/ Wireman பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்).
வயது வரம்பு - 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19900 - ரூ.63,200

Junior Translation Officer

காலியிடங்கள் - 4
கல்வித் தகுதி - ஹிந்தியில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி - 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35400 - ரூ.1,12,400

Legal Assistant

காலியிடம் - 1
கல்வித் தகுதி - இளங்கலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
வயது - 23 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ. 35400 - ரூ.1,12,400

Stenographer

காலியிடங்கள் - 23
கல்வித் தகுதி - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது - 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25500 - ரூ.81,100

Mess Helper

காலியிடங்கள் - 442
கல்வித் தகுதி - 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி - 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.18000 - ரூ.56,900

Computer Operator

காலியிடங்களின் எண்ணிக்கை - 2
கல்வித் தகுதி - BCA/B.Sc. (Computer Science/IT)/ BE/B.Tech (Computer Science/IT) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி - 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ. 25500 - ரூ.81.100

Multi Tasking Staff

காலியிடங்கள் - 19
கல்வி - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி - 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ. 18000 - 56,900

Catering Supervisor

மொத்த காலியிடங்கள் - 78
கல்வித் தகுதி - Bachelor's Degree in Hotel Management படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ. 25500 - ரூ.81,100

Lab Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை - 161
கல்வித் தகுதி - பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி - 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18000 - ரூ.56,900

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nvs.ntaonline.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://exams.nta.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Read More : சூப்பர் அறிவிப்பு..!! முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டை இனி வீட்டில் இருந்தே எடுக்கலாம்..!!

Advertisement