முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போதை பொருள்.!! ஜாபர் சாதிக் வழக்கில் அமலாக்கத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

05:30 PM Apr 13, 2024 IST | Chella
Advertisement

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது முக்கிய ஆவணங்களும், சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”கடந்த 2002ஆம் ஆண்டு அமலான சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்களில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 9ஆம் தேதி சோதனை நடத்தினர்.

அப்போது அவருக்கு எதிரான முக்கிய ஆவணங்களும், சொத்து விவரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது” என்று அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read More : உள்ளாடைகளை வேலியில் தொங்கவிடும் பெண்கள்..!! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..?

Advertisement
Next Article