முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”என் வாழ்க்கை உன் அன்பாலும், முத்தங்களாலும் நிரம்பியுள்ளது”..!! மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன்..!!

Allu Arjun wished his daughter on her birthday by posting a video on his Instagram page.
10:58 AM Nov 22, 2024 IST | Chella
Advertisement

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர், ஸ்நேகா ரெட்டியை 2011ஆம் ஆண்டில் திருமணம் செய்த அல்லு அர்ஜுனுக்கு அல்லு அயான் என்ற 10 வயது ஆண் குழந்தையும், அல்லு அர்ஹா என்ற 8 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையே, சமீபத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நிகழ்ச்சியில் தனது மகன், மகளுடன் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார்.

Advertisement

அந்நிகழ்ச்சியில், அவரது மகள் தெலுங்கில் அழகாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

வீடியோவை காண : https://www.instagram.com/reel/DCnWQORSp6B/?utm_source=ig_embed&ig_rid=05d3ec27-8234-4c16-886b-02c1dacb7fd9

இந்நிலையில், தனது மகள் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அல்லு அர்ஜுன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனது வாழ்க்கையின் கியூட்டான மகிழ்ச்சி என்னுடைய அர்ஹாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 8 ஆண்டு தூய்மையான மகிழ்ச்சி. உன்னுடைய இருப்பு என் வாழ்க்கையை இனிப்பாகவும் அளவில்லா அன்பாலும் அதிகமான அணைப்புகளாலும் முத்தங்களாலும் நிரப்பியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : பிரபல தமிழ் நடிகை சீதா வீட்டில் திருட்டு..!! எதை காணவில்லை..? போலீசில் பரபரப்பு புகார்..!!

Tags :
allu arjunஅல்லு அர்ஜுன்பிறந்தநாள் வாழ்த்து
Advertisement
Next Article