முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஹாரிபாட்டர் நடிகருடன் செல்ஃபி.! ஹாலிவுட் செல்கிறாரா சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர்.?

02:11 PM Dec 14, 2023 IST | 1newsnationuser4
Advertisement

சின்னத்திரை மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மிருணாள் தாகூர். இவர் ஹிந்தி சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி மராட்டிய சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

Advertisement

தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என வெள்ளித்திரையில் முன்னணி நடிகை அகலம் வந்து கொண்டிருக்கிறார். இவரும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார் மிருணாள் தாகூர்.

இந்நிலையில் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் படத்தில் நடித்த டேனியல் என்பவருடன் மிருணாள்   தாகூர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இதனால் மிருணாள் தாகூர் ஹாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறாரா.? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹாரி பாட்டர் புகழ் நடிகரான டேனியலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்திருக்கிறார் மிருணாள்   தாகூர். இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து தான் அவர் ஹாலிவுட் நடிக்க இருக்கிறாரா என்பது தொடர்பான கேள்வி எழுந்திருக்கிறது. எனினும் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

Tags :
cinemaHarry PotterHOLLYWOODMrunal ThakurSitha Ramam
Advertisement
Next Article