வாகன ஓட்டிகள் ஷாக்..!! சென்னையில் ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..!!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் அதிகரித்து ரூ.101.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை இந்த வாரத்தின் துவக்கம் முதலே எப்போதும் போல் விற்பனையானது. இதற்கிடையே, 2 நாட்களாக பெட்ரோல் விலை திடீரென உயர்ந்ததால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அடுத்த இரு தினங்களும் பெட்ரோல் விலை தொடர்ச்சியாக குறைந்தது. அந்த வகையில், இனி இன்றைய நாளுக்கான (டிசம்பர் 7) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
சென்னையில் இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் உயர்ந்து, ரூ.101.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை நேற்று லிட்டர் ரூ.98.81-க்கு விற்பனையான நிலையில், இன்று 42 காசுகள் அதிகரித்து ரூ.92.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோ, டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், வான ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read More : உஷார்..!! காலாவதியான குளுக்கோஸ்..!! 13 குழந்தைகள் திடீர் மரணம்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!