முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்கள்!… அமெரிக்க டைம் இதழ் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள்!

06:30 AM Apr 18, 2024 IST | Kokila
Advertisement

Time Magazines: அமெரிக்காவின் டைம் இதழில் வெளியிடப்பட்ட மிகவும் செல்வாக்கு மிக்க பிரபங்களின் பட்டியலில் இந்தியாவின் பாலிவுட் நடிகை ஆலியா பட், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் பல்வேறு துறைகளை சார்ந்த மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிக்க கலைஞர் பிரபலங்கள் பட்டியலில் ஆலியா பட் மற்றும் பால்வுட் இயக்குநர் தேவ் பட்டேல் ஆகிய இருவர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல், மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்தப் பட்டியலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்.

Readmore: உங்கள் ஒரேயொரு ஓட்டு எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும்?… தேர்தலில் ஏன் வாக்களிக்க வேண்டும்?

Advertisement
Next Article