மாதம் ரூ.1,34,907 சம்பளம்..!! காலிப்பணியிடங்கள் இருக்கு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!
Central Leather Research Institute ஆனது Scientist பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென 20 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள் : 20
கல்வித் தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech / PhD தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,34,907 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2025
Read More : இனி CALL, SMS-க்கு தனித்தனி ரீசார்ஜ்..!! 30 நாட்களுக்குள் வேலையை முடிங்க..!! டிராய் அதிரடி உத்தரவு..!!