Metro | தொழில்நுட்பக் கோளாறு..!! சென்னை மெட்ரோ ரயில் தாமதமாக இயக்கம்..!! பயணிகள் அவதி..!!
It has been announced that metro trains will run late between Wimco and Vannarpet due to a technical glitch.
11:00 AM Aug 08, 2024 IST
|
Chella
Advertisement
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விம்கோ - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற வழித்தடத்தில் 10 நிமிடங்கள் தாமதமாக மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தொழில்நுட்பக் கோளாறால் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் டெப்போ இடையே நீலக் கோட்டத்தில் 18 நிமிடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், விம்கோ நகர் டெப்போவில் இருந்து டோல்கேட் மற்றும் விமான நிலையம் வண்ணாரப்பேட்டை நிலையம் வரை வழக்கமான சேவையில் இயக்கப்படுகிறது
Next Article