For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி!! மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை, கீழ்பக்கம் அழைத்துச் சென்று, வாலிபர்கள் செய்த காரியம்..

mentally-upset-girl-was-sexually-abused
07:39 PM Dec 07, 2024 IST | Saranya
அதிர்ச்சி   மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை  கீழ்பக்கம் அழைத்துச் சென்று  வாலிபர்கள் செய்த காரியம்
Advertisement

சென்னையில் உள்ள சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரியில் படித்து வரும் இவர், லேசான மனநலம் பாதிக்கப்பட்ட தன்மையுடன் வாழ்ந்து வருகிறார். இவருடன் இவரது தந்தை வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு தனது தோழியுடன் வீட்டிற்க்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருடன் வந்த தோழியுடன் தனது நிலை குறித்து கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது தோழி, அந்த தகவலை தனது ஆண் நண்பர்களிடம் கூறியுள்ளார். மாணவியின் நிலைமையை புரிந்துக்கொண்ட வாலிபர்கள், மாணவியிடம் அன்பாக பேசி பழகியுள்ளனர்.

Advertisement

இதையடுத்து, கார்த்திகாவை வாலிபர்கள் கீழ்பாக்கம் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதே போன்று கடந்த ஒரு வருடமாக மாணவியை பலாத்காரம் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், தனது மகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை அவரது தந்தை கவனித்துள்ளார். இதையடுத்து, அவர் இது குறித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார். இதனால் போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியின் தோழி மற்றும் அவரின் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

மேலும், மாணவியின் அலைபேசி உரையாடலை ஆய்வு செய்தபோது, பலரும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

Read more: “ஒழுங்கா டிரஸ்ச கழட்டு டி…” தந்தையின் கண் முன், அலங்கோல நிலையில் நின்ற இளம்பெண்..

Tags :
Advertisement