For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதவிடாய் வலியா..? புற்றுநோயா..? இனி கவலை வேண்டாம்..!! உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தாலே போதும்..!!

05:05 AM Apr 17, 2024 IST | Chella
மாதவிடாய் வலியா    புற்றுநோயா    இனி கவலை வேண்டாம்     உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தாலே போதும்
Advertisement

உடல் பருமன்

Advertisement

பாலில் வெள்ளை பூண்டு மற்றும் முருங்கை பூ சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

தொண்டை வலி

ஒரு துண்டு பட்டை,1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கப் தண்ணீரில் போட்டு, நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தொண்டை வலி முழுமையாக குணமடையும்.

வயிறு உபாதை

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

மாதவிடாய் வலி

தினமும் 5 கருப்பு உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வலி வராமல் தடுக்கலாம்.

உடல் சூடு

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்யை உச்சந்தலையில் ஊற்றி நன்கு தேய்த்து வந்தால், உடல் சூடு குறையும்.

மலச்சிக்கல்

ஒரு வாழைப்பழத்தை இரவு தூங்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

புற்றுநோய்

ஒரு கப் வெண்பூசணியை அரைத்து குடித்து வர, உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும்.

அல்சர்

வாரம் 3 முறை முட்டைகோஸ் சாறு குடித்து வந்தால் குடற் புண் முழுமையாக குணமாகும்.

Read More : ’தமிழக நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்’..!! சர்ச்சையை கிளப்பிய வடமாநில மாணவர்கள்..!!

Advertisement