For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'என்னையும் பல இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடுவாங்க’..!! ’ஆனா எனக்கு பிடித்தவர் கூட தான் போவேன்’..!! ஷகிலா பகிரங்க பேட்டி..!!

I have caught one of the callers. I will make him OK. It has no name adjustment
01:33 PM Oct 12, 2024 IST | Chella
 என்னையும் பல இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடுவாங்க’     ’ஆனா எனக்கு பிடித்தவர் கூட தான் போவேன்’     ஷகிலா பகிரங்க பேட்டி
Advertisement

மலையாள சினிமாவில் ஒருகாலகட்டத்தில் படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பை கிளப்பியவர் ஷகிலா. இவரது படங்கள் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூல் செய்திருக்கிறது. அதேபோல், தமிழ் சினிமாவிலும் இவர், கவர்ச்சி காட்ட தயங்கியதில்லை. ஆனால், தற்போது இவர் படங்களில் நடிப்பதில்லை.

Advertisement

தனியாக யூடியூப் சேனல் நடத்தி, பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் ஷகிலா, பல யூடியூப் சேனல்களுக்கு பல கண்டெட்டுகளையும் கொடுத்து வருகிறார். இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்நிலையில், இவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், ”தான் இந்த நிலைமைக்கு உள்ளானதற்கு காரணமே தனது தாயார் தான் என பகிரங்கமாக கூறியிருந்தார்.

தன்னை 12 வயதிலேயே கட்டாயப்படுத்தி கவர்ச்சி காட்சியில் நடிக்க வைத்ததாகவும் தனது கவலையை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டியில், ”என்னையும் நிறைய இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிட்டாங்க. நான் இப்போ அதை பெருசு பண்ணி, என்னையும் கூப்பிட்டாங்கன்னு காட்டிக்க மாட்டேன். ஆனால், கூப்பிட்டவர்களில் எனக்கு ஒருத்தரை பிடித்து இருக்கும். அவரை நான் ஓகே பண்ணிடுவேன். அதற்குப் பெயர் அட்ஜஸ்மென்ட் கிடையாது” என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Read More : மாதுளை ஜூஸில் மயக்க மருந்து..!! சிறிது நேரத்தில் கிறுகிறுத்து போன பெண்..!! முழித்து பார்த்தால் 2 பேர்..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement