"ஆணுறை அணிந்து, மாட்டின் பின்... " பால் கறக்க சென்ற இடத்தில், நபர் செய்த கொடூரம்!!!
பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவிற்கு அருகில் சமம்பாயா என்ற பகுதி உள்ளது. அங்கு உள்ள மாட்டுக் கொட்டகைக்கு அருகே, 45 வயதான நபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். மேலும், அவர் தனது பிறப்புறப்பில் ஆணுறை அணிந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் உள்ள பண்ணையில் அந்த நபர் பணியாற்றி வருகிறார். தினமும் காலை 5 மணிக்கு பால் கறந்து, அவரது முதலாளியின் காலை காபிக்கு கொடுக்க வேண்டியது தான் அவரது வேலை.
சம்பவத்தன்று, மது போதையில் இருந்த அந்த நபர், வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு பால் கறக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் தனது முதலாளிக்கு பால் கொண்டு செல்லவில்லை. இதனால் மற்றொரு பணியாளர், அவரை தேடி மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது அவர், பசுவுக்கு பின்னால் மயங்கி கிடந்துள்ளார். மேலும், அவரது பிறப்புறுப்பில் ஆணுறை இருந்துள்ளது. மேலும், அந்த நபர் பசுவிடம் உடலுறவு மேற்கொள்ள முயற்சித்த போது, அந்த பசு அவரை ஓங்கி மிதித்ததால் தான் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவருக்கு அவசர உதவி அளிக்க, மருத்துவ பணியாளர்கள் முதலில் வந்த போது, அவர் உயிருடன் இருந்துள்ளார். ஆனால் பல முயற்சிகள் செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாடு ஓங்கி மிதித்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களுக்கு மட்டும் இன்றி, இந்த காலகட்டத்தில் மிருகங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.
Read more: இந்திய வனப்பணி.. UPSC முதன்மை தேர்வு, 2024 முடிவுகள் வெளியீடு…! எப்படி பாதுகாப்பது…?