For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! மாதம் ரூ.55,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

07:46 AM Apr 22, 2024 IST | Chella
கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்     மாதம் ரூ 55 000 வரை சம்பளம்     உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

இந்திய வணிகக் கடற்படை சமீபத்தில் பல்வேறு துறைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 4,108 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பணியிட விவரங்கள் :

நிறுவனம் - Indian Merchant Navy

பணியின் பெயர் - Deck Rating, Engine Rating, Sea Man மற்றும் Cook

பணியிடங்கள் - 4108

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.04.2024

கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஏப்ரல் 30, 2024 இன் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப செயல்முறையை முடிக்க விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் பதவியைப் பொறுத்து ரூ.35,000 முதல் ரூ.55,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கியுள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read More : பிஃஎப் ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி உங்கள் கைக்கு ரூ.1,00,000 கிடைக்கும்..!!

Advertisement