For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha Election Results 2024 | தருமபுரியில் பாமகவின் சௌமியா அன்புமணி, நடிகை கங்கனா ரணாவத் முன்னிலை..!!

Soumya Anbumani, the BJP alliance candidate of Bamagawa, is leading in Dharmapuri constituency.
10:41 AM Jun 04, 2024 IST | Chella
lok sabha election results 2024   தருமபுரியில் பாமகவின் சௌமியா அன்புமணி  நடிகை கங்கனா ரணாவத் முன்னிலை
Advertisement

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். திமுகவின் மணி மற்றும் அதிமுகவின் அசோகன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் முன்னிலை வகிக்கிறார். இது அவர் போட்டியிடும் முதல் தேர்தலாகும். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸின் விக்ரமாதித்யா சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் பிரகாஷ் சந்த் பரத்வாஜ் ஆகியோர் பின் தங்கியுள்ளனர்.

Read More: ஆந்திராவில் ஆட்சி மாற்றம்..!! அரியணை ஏறும் சந்திரபாபு நாயுடு..!!

Tags :
Advertisement