முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Lok Sabha Election Results 2024 | வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை..!!

Prime Minister Modi is once again leading in Varanasi constituency.
10:09 AM Jun 04, 2024 IST | Chella
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி மக்களவை தொகுதியில் 3-வது முறையாக பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அந்த தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வாரணாசியில் மோடி உள்பட 7 போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்திருந்தார். அவரை எதிர்த்து களம் கண்ட அஜய் ராய் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, பிரதமர் மோடி முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Read More : கேப்டன் மகன் விஜயபிரபாகரன் முன்னிலை..!! கரூரில் ஜோதிமணி முன்னிலை..!!

Tags :
electionmodiPM Modi
Advertisement
Next Article