For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha | அதிமுக - தேமுதிக கூட்டணி..!! பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

02:04 PM Mar 16, 2024 IST | 1newsnationuser6
lok sabha   அதிமுக   தேமுதிக கூட்டணி     பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
Advertisement

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - தேமுதிக கூட்டணி குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணி உறுதியான நிலையில், அதிமுகவை பொறுத்தவரை தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி இன்று உறுதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளிவருகிறது. தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : Lok Sabha | தபால் வாக்கு..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Advertisement