முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கட்டாயப்படுத்தி திருமணமா.? வெளியேற சட்டத்தில் வழி இருக்கு .! வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.?

06:05 AM Dec 21, 2023 IST | 1newsnationuser4
Advertisement

இரு மனங்கள் இணையும் ஒரு நிகழ்வாக தான் திருமணங்கள் பார்க்கப்படுகிறது. எனினும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிலருக்கு கட்டாயத்தின் பேரில் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அப்படி கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் அந்த திருமணத்திலிருந்து வெளியேறுவதற்கு நமது அரசியலமைப்பு சட்டத்தில் வழி இருக்கிறது.

Advertisement

கட்டாய திருமணம் செய்தவர்கள் அந்த திருமணத்திலிருந்து வெளியேற Nullity of marriage என்ற சட்டத்தின் அடிப்படையில் உங்கள் திருமண உறவில் இருந்து வெளியேறலாம். இந்த முறையை பயன்படுத்துவதற்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் Nullity of marriage வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்கள் திருமணம் சார்ந்த அனைத்து தகவல்களும் பதிவுகளும் சட்டப்படி முழுவதுமாக நீக்கப்படும்.

மேலும் உங்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் இந்திய தண்டனை சட்டம் 350 மற்றும் 366 இன் கீழ் அந்த நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யலாம். அவர்களுக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது.

Tags :
indian constitutionlife stylemarriageNullity Of MarriageRelationship
Advertisement
Next Article