For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கடந்த 24 மணிநேரம் உடல்நிலை சீராக இல்லை..! நுரையீரல் சிகிச்சை தேவை..! மருத்துவமனை அறிக்கை…

01:28 PM Nov 29, 2023 IST | 1Newsnation_Admin
கடந்த 24 மணிநேரம் உடல்நிலை சீராக இல்லை    நுரையீரல் சிகிச்சை தேவை    மருத்துவமனை அறிக்கை…
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை, அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களாக போரூரில் உள்ள தனியார்(மியாட்) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை எனவும், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்வும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து மருத்துவமனை அறிக்கையில் , "திரு.விஜயகாந்த் அவர்களின் உடலனத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement