முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காதலரை கரம்பிடித்தார் கீர்த்தி சுரேஷ்..!! புது மாப்பிள்ளை போல் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்..!!

A photo of actor Vijay attending actress Keerthy Suresh's wedding is going viral on the internet.
04:15 PM Dec 12, 2024 IST | Chella
Advertisement

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது காதலருடன் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக தனது காதலன் புகைப்படத்தை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ்.

இன்று, தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தின் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த திருமணத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கலந்து கொண்டுள்ளார். விஜய்யும், கீர்த்தி சுரேஷும் முதன்முறையாக பைரவா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படத்திலும் ஜோடி நடித்தனர். கீர்த்தி சுரேஷ் நடிகை என்பதை தாண்டி அவர் விஜய்யின் தீவிர ரசிகை. விஜய்க்கும் கீர்த்தி சுரேஷை தோழியாக பிடிக்கும் என்பதால் அவர் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : 24 மணி நேரத்தில் 100 ஆண்களுடன் உடலுறவு..!! அடுத்த சவால் 1,000 ஆண்களுடன்..!! ஒருவருக்கு 2 நிமிடம்..!! மாடல் அழகியின் சாதனை..!!

Tags :
கோவாநடிகை கீர்த்தி சுரேஷ்விஜய்
Advertisement
Next Article