முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் டேட்டிங்..! கவர்ச்சி நடிகை டூ கன்னியாஸ்திரி…! யார் அந்த பிரபலம்..!

hot herione to be nun for some personal issues...
09:30 AM Jul 14, 2024 IST | Shyamala
Advertisement

2000களில், பல ஐரோப்பிய மாடல்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் இந்தியாவுக்கு வந்து, துணை நடிகைகளாக திரைப்படத் துறையில் பிரபலமடைந்தனர். யானா குப்தா முதல் நெகர் கான் வரை பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்களில் பிரிட்டிஷ்-இந்திய மாடல் ஒருவர், முதலில் பிக் பாஸ் மூலம் பிரபலமான கவர்ச்சி நடிகை தற்போது கன்னியாஸ்திரியான கதையை பார்ப்போம்.

Advertisement

நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் சல்மன் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அவ்வப்போது அரைகுறை ஆடையில் அல்லது உள்ளாடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் திடீர் என ஒரு நாள் அவர் கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார்.

கடவுள் வழியே இனி என் வழி என்று ஒரு நாள் அறிவித்த சோபியா ஹயாத் கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார். கடந்த 2016ம் ஆண்டு கன்னியாஸ்திரியாக மாறிய அடுத்த ஆண்டே தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஓராண்டுக்குள் கணவரை விவாகரத்து செய்தார் சோபியா.

முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த சோபியா பருவ வயதில், திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியாக கூறப்படுகிறது. இதனால், அதிலிருந்து தப்பித்து கொள்வதற்காக, இந்தியாவில் தனது க்ரேயரை தொடங்கியதாகவும், கன்னியாஸ்திரியாக மாறியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

read more.. ’எல்லாத்தையும் சோசியல் மீடியாவுல போட்ருவேன்’..!! நடிகை ரச்சிதாவை மிரட்டிய தயாரிப்பாளர்..!!

Tags :
sofiasofia hayat
Advertisement
Next Article