For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகர் விஜயின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா..! வெளியான புகைப்படம்…!

05:52 PM Apr 29, 2024 IST | shyamala
நடிகர் விஜயின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா    வெளியான புகைப்படம்…
Advertisement

யாரும் கண்டிராத நடிகர் விஜய்யின் மாமியார், மாமனார் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அவர் அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.

Advertisement

இவர், கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். விஜய் - சங்கீதா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் சங்கீதா தனது கணவர் விஜய்யை விட்டு பிரிந்து சென்றதாக பல சர்ச்சை தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. மனைவி சங்கீதாவை சமாதானம் செய்து தன் வீட்டிற்கு விஜய் அழைத்து வந்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் கூட இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா தனது மகனுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில், விஜய்யின் மாமனார் மற்றும் மாமியாரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை பலரும் சங்கீதா விஜய்யின் அப்பா, அம்மாவை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தற்போது அவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

14 பேர் அதிரடி கைது… குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள்…!

Advertisement