For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே நாளில் ரூ.200 கோடியை நெருங்கிய "Kalki 2898 AD"..!! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

While the English media reported that the movie 'Kalki 2898 AD' collected Rs. 95 crores in India alone and Rs. 180 crores worldwide on the first day, the film team has released the poster that it has collected Rs. 191.5 crores.
04:55 PM Jun 28, 2024 IST | Chella
ஒரே நாளில் ரூ 200 கோடியை நெருங்கிய  kalki 2898 ad      படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் பிரபாஸ். இவர், நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் 'கல்கி 2898 ஏடி'. பிரபாஸுடன் உலகநாயகன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இதனால், இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

Advertisement

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பெரிதும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் ரூ.180 கோடி வசூலித்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்த நிலையில், படக்குழு ரூ.191.5 கோடி வசூலித்ததாக போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Read More : கொடைக்கானல், ஊட்டி செல்வோருக்கு மீண்டும் சிக்கல்..!! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Tags :
Advertisement