For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெறும் 15 நிமிடங்கள் போதும்..!! அசத்தும் மின்சார ஆட்டோ..!! வாங்கப்போறீங்களா..? விலையை தெரிஞ்சிக்கோங்க..!!

11:43 AM Apr 17, 2024 IST | Chella
வெறும் 15 நிமிடங்கள் போதும்     அசத்தும் மின்சார ஆட்டோ     வாங்கப்போறீங்களா    விலையை தெரிஞ்சிக்கோங்க
Advertisement

Omega Seiki நிறுவனம் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் 3 சக்கர எலக்ட்ரிக் வாகனத்தை (EV) அறிமுகம் செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான Omega Seiki Mobility (OSM) வெள்ளிக்கிழமை இந்திய சந்தையில் OSM Stream City Qik என்ற புதிய பயணிகள் மின்சார 3 சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இது வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் என்பது இதன் சிறப்பு.

Advertisement

இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் உதய் நரங் (Uday Narang) கூறியுள்ளார். இந்த பயணிகள் மூன்று சக்கர வாகனத்தின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3,24,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாங்குபவர்களுக்கு 2 லட்சம் கிலோமீட்டர் அல்லது 5 வருட உத்தரவாதம் கிடைக்கும். இதில் 8.8 கிலோவாட் பேட்டரி உள்ளது.

Electric Auto Rickshaw, Electric Vehicles, EV, Omega Seiki Mobility, OSM Stream City Qik, 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும். இந்நிலையில், இந்த ஆண்டு Delhi-NCR மற்றும் Bengaluru-வில் 100 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். அதன் பிறகு, இது ஹைதராபாத், சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : செல்போனை சார்ஜ் செய்யும்போது சூடாகிறதா..? அசால்ட்டா இருக்காதீங்க..!! வெடிக்கும் அபாயம்..!!

Advertisement