முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே... ஜூன் 6 பள்ளிகள் திறப்பு...! அரசு போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு...!

06:36 AM May 29, 2024 IST | Vignesh
Advertisement

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை தற்காலிகமாக பயன்படுத்தலாம் என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Advertisement

தமிழக பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் விவரம் முழுமையாக எடுக்கப்பட்டவுடன் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை, வெளியிட்ட சுற்றறிக்கையில், ஜூன் 6-ம் தேதி பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு (சிஇஓ) அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Tags :
free bus passschooltn governmentTNSTC
Advertisement
Next Article