முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஜோவிகா..? உறுதி செய்த வனிதா..!! நடந்தது என்ன..?

06:01 PM Nov 30, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இப்போது ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 60 நாட்களை முடித்து இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வந்துள்ள வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

Advertisement

இவ்வாறு 60 நாட்கள் நிறைவடைந்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு காணப்பட்டாலும், நாளடைவில் அது குறைந்தே விட்டது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளபக்கமொன்றில் திடீர் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் 'என்னது ஜோவிகா அவுட்டா' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த பதிவில், 'நீங்க தோல்வியுற்றால் நம்பிக்கையை ஒருபோதும் கை விடாதீர்கள்.. ஏனென்றால், FAIL என்பதற்கு அர்த்தம் அது கற்றலில் முதல் முயற்சி என்பதாகும். முடிவு என்பது முதலல்ல. அத்துடன் உங்களுக்கு NO என்று பதில் கிடைத்தால் அது அடுத்த கட்டத்திற்கான வாய்ப்பு என எடுத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் மனநிலையை மாற்றுங்கள்' என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்டில் இறுதியாக காணப்பட்ட ஜோவிகா எவிட் ஆகியுள்ளார் என்பதை யூகிக்க முடிகிறது.

Tags :
பிக்பாஸ் நிகழ்ச்சிவனிதா விஜயகுமார்விஜய் டிவிஜோவிகா
Advertisement
Next Article