For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Job | இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.1,40,000 வரை சம்பளம்..!!

04:22 PM Mar 29, 2024 IST | Chella
job   இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை     மாதம் ரூ 1 40 000 வரை சம்பளம்
Advertisement

சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணி: Junior Executive (Architecture) - 3

பணி: Junior Executive (Engineering Civil) - 90

பணி: Junior Executive (Engineering Electrical) - 106

பணி: Junior Executive (Electronics) - 278

பணி: Junior Executive (Information Technology) - 13

கல்வித்தகுதி : காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பொறியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். கணினித் துறையில் எம்சிஏ முடித்திருப்பவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு : 1.5.2024 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : GATE-2024 தேர்வு மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 1.5.2024

Read More : Tasmac | டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு..? 2 மணி நேரம்..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Advertisement