For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

JOB | மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!!

The official notification for filling up the vacancies in National Highways Authority has been released.
12:16 PM Jun 17, 2024 IST | Chella
job   மாதம் ரூ 1 25 லட்சம் சம்பளம்     தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு
Advertisement

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

பணியின் முழு விவரம்...

பணியின் பெயர் - Joint Advisor

நிறுவனம் - இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

மொத்த காலியிடங்கள் - 3

வேலை செய்யும் இடம் - தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை - மத்திய அரசு பணி

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 65 வயது வரை இருக்கலாம்.

ஊதியம்: ரூ.90,000 முதல் ரூ.1,25,000 மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்வு

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - 19.06.2024

Read More : Train Accident | விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?

Tags :
Advertisement