முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

JOB |'இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை..!' 40 ஆயிரம் வரை சம்பளம்! ஒரு டிகிரி போதும்!! உடனே அப்ளை பண்ணுங்க!

05:01 PM May 30, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓர் அங்கமான ஸ்நேகா அறக்கட்டளையில் ஆசிரியர், அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

Advertisement

Faculty :

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 40,000

Office Assistant :

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 27,500

Attendant :

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 19,000

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.iob.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: INDIAN OVERSEAS BANK REGIONAL OFFICE, THANJAVUR KARUPS TOWER, MEDICAL COLLEGE ROAD, THANJAVUR 613007.

Read more ; Central Bank of India-வில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!

Tags :
AttendantFacultyIOB bankjobOffice Assistant
Advertisement
Next Article