For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Central Bank of India வங்கியில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

04:47 PM May 01, 2024 IST | Chella
central bank of india வங்கியில் வேலை     மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா
Advertisement

Central Bank of India வங்கியில் காலியாகவுள்ள Counsellor – FLC & Office Assistant பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

Central Bank of India பணியிடங்கள் :

Counsellor – FLC & Office Assistant

வயது வரம்பு:

Counsellor - அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Office Assistant - 22 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

Graduate/ Post Graduate Degree/ BSW/ BA/ B. Com, Counsellor பதவிக்கு 20 வருட அனுபவம் தேவை.

ஊதியம்:

Counsellor - ரூ.25,000

Office assistant - ரூ.12,000

தேர்வு முறை:

Shortlisting, Personal Interview and Personality Test.

தேர்வு விவரம்:

நாள் - 09.05.2024

நேரம் - 09.00 A.M. to 10.00 A.M

விண்ணப்பிக்கும் முறை:

Counsellor Post – Regional Head, Central Bank of India, Regional Office, 2nd floor, 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin - 462011.

Office Assistant Post – Regional Head/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office Bhopal

Read More : பக்கத்து வீட்டு பையனுடன் உல்லாசமாக இருந்த மனைவி..!! அடித்தே கொன்ற அண்ணன், சகோதரி..!!

Advertisement