For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.35,000..!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!

An employment notification has been issued to fill the vacant posts at ICAR-Indian Institute of Agricultural Research.
01:45 PM Dec 20, 2024 IST | Chella
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை     மாத சம்பளம் ரூ 35 000     விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Senior Research Fellow பணிக்கென காலியாகவுள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

நிறுவனம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

கல்வி தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 முதல் ரூ.35,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் firoz.maize@iari.res.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2024

Read More : ”காலி குடம் உருண்டால் சப்தம் அதிகமாகத்தான் இருக்கும்”..!! எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!

Tags :
Advertisement