முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிகாலையில் குலுங்கிய ஜம்மு-காஷ்மீர்!… ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு!

07:33 AM Dec 26, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ஜம்மு -காஷ்மீரின் கிஷ்த்வாரில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது.

Advertisement

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் (செவ்வாய்)அதிகாலை 1:10 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளது.

இதேபோல், அதிகாலை 4:33 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Tags :
earthquakeNCSஅதிகாலைநில அதிர்வுரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவுஜம்மு-காஷ்மீர்
Advertisement
Next Article