For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”நீங்க டச் பண்றது என்னோட டி**ய இல்ல.. டிக்னிட்டிய”..!! பூர்ணிமாவின் ஆபாச கமெண்ட்டுக்கு பல்லை காட்டி இழித்த மாயா..!!

01:58 PM Nov 11, 2023 IST | 1newsnationuser6
”நீங்க டச் பண்றது என்னோட டி  ய இல்ல   டிக்னிட்டிய”     பூர்ணிமாவின் ஆபாச கமெண்ட்டுக்கு பல்லை காட்டி இழித்த மாயா
Advertisement

பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கூட, அவருக்கு கிடைக்காத ஆதரவு வெளியேறிய பிறகு அவருக்கு கிடைத்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் மாயா, பூர்ணிமா, ரவீனா, நிக்சன் உள்ளிட்டோர் தான். பிரதீப் மீது வைத்த அபாண்டமான குற்றச்சாட்டு தான். பிரதீப் ஆண்டனி கூல் சுரேஷை மிகவும் கோபமாக தாக்கி பேசியதற்கு போர் கொடி தூக்க போவதாக கூறி, கடைசியில் பிரதீப் மீது வேறுவிதமான பிரச்சனையை பிரதிபலிக்க செய்தனர். கமலும் இந்த குற்றச்சாட்டுகளை தீர விசாரிக்காமல் பிரதீப்பை வெளியே அனுப்பினார்.

Advertisement

இதனால் கடந்த ஒரு வாரமாகவே கமல் மற்றும் மாயாவின் புல்லி கேங்குக்கு எதிராக பலர் தங்களின் விமர்சனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ள பூர்ணிமாவை வெளியேற்றும் நோக்கத்துடன், அவருக்கு அதிகம் வாக்களிக்காமல் அவரை வெளியேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் ஐஷுவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரின் பெற்றோர், ஐஷுவை வீட்டுக்கு அனுப்பி விடும்படி ஒரு கோரிக்கை வைத்தனர்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிக்கு இது அப்பாற்பட்டது என்பதால், பிக்பாஸ் தனிப்பட்ட முறையில் என்ன முடிவு செய்வார் என்பது தெரியவில்லை. ஒரே வேலை ஐஷு பெற்றோரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் அவரும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், மாயா தன்னுடைய உள்ளாடையை நிக்சன் மாஸ்க் கேட்ட போது எடுத்து காட்டிய பற்றி தினேஷ் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் கண்டார்.

மாயாவும் பூர்ணிமாவும் இதனை ஒரு காமெடி என கூறினாலும், நிக்சன் நான் இதனை பார்த்திருந்தால், கண்டிப்பாக அதற்கு எதிராக கேள்வி எழுப்பி இருப்பேன் என கூறியதை வைத்து பிராவோ தினேஷ் பக்கம் தீர்ப்பு அளித்தார். இந்த சம்பவம் குறித்து மாயா மற்றும் பூர்ணிமா கிண்டலாக ஆபாச கமெண்ட் போட்டு பேசி கொண்டிருக்கின்றனர்.

பூர்ணிமா, நீங்க டச் பண்றது என்னோட டிக்கிய இல்ல.. டிக்னிட்டிய என சொல்ல இதற்கு மாயா, பல்லை காட்டி இளிக்கிறார். இந்த வீடியோவை எடுத்து போட்டு, பிரதீப்பின் ரசிகர்கள் பலர் நீங்க இப்படி பேசலாம். ஆனால், பிரதீப் பேசுனா மட்டும் தப்பா? என இருவரையும் கமெண்ட் மேல் கமெண்ட் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Tags :
Advertisement