முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கிடைச்சா ஜாக்பாட் தான்..!! மாதம் ரூ.3,00,000 சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

05:30 AM Apr 14, 2024 IST | Chella
Advertisement

Executive Director (Coal Mining) பணிக்கென தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

பணியிட விவரங்கள் :

நிறுவனம் - தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)

பணியின் பெயர் - Executive Director (Coal Mining)

விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.05.2024

கல்வித்தகுதி :

இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் Mining Engineering பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அனுபவம் :

இந்த NTPC நிறுவனம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது PSU / NTPC நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் E8 அல்லது Rs.1,20,000 – 2,80,000 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவியில் குறைந்தது 08 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 57 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

சம்பளம் :

இந்த NTPC நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,50,000/- முதல் ரூ.3,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை :

Executive Director (Coal Mining) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NTPC விண்ணப்பிக்கும் வழிமுறை :

இந்த NTPC நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 03.05.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

Read More : உள்ளாடைகளை வேலியில் தொங்கவிடும் பெண்கள்..!! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..?

Advertisement
Next Article