முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அந்தரங்க புகைப்படம்..!! மீண்டும் புயலை கிளப்பிய சுசித்ரா..!! சரியான பதிலடி கொடுத்த த்ரிஷா..!!

08:52 AM May 16, 2024 IST | Mari Thangam
Advertisement

கடந்த 2016ஆம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற தலைப்பில் திரிஷா, ஆண்ட்ரியா, நிக்கி கல்ராணி, அனுயா நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு பின்னர் சுசித்ராவின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. அவரது கணவர் கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுசித்ரா சில ஆண்டுகள் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டார்.

 தற்போது சுசித்ரா அந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி எடுத்திருக்கிறார். ஒரே ஒரு பேட்டி கொடுத்து மொத்த கோலிவுட் வட்டாரத்தையே அதிர வைத்து இருக்கிறார் சுசித்ரா. அந்த பேட்டியில்,  சுசி லீக்ஸ் இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். இதற்கெல்லாம் தனுஷ் மற்றும் என்னுடைய கணவர் தான். திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார் என்று சுசித்ரா கூறியிருந்தார்.

சுசித்ராவின் இந்த பேட்டி வைரல் ஆன நிலையில், நடிகை திரிஷாவும் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதன்படி, மீம் ஒன்றை பகிர்ந்து, நான் சரியாக இருந்தாலும் உலகம் என்னை குறை கூறுகிறது. உண்மைக்கு புறம்பாக பேசுகிறது என பதிவிட்டு அப்செட் ஆக இருக்கும் எமோஜியையும் ஷேர் செய்து இருக்கிறார்.

Read More : அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..? தாமதம் செய்யாதீங்க..!!

Tags :
Suchi Leakssuchitra
Advertisement
Next Article