டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாதம் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
Atomic Energy Central School ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் TGT, PRP, Prep. Teachers பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : TGT, PRP, Prep. Teachers உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Ed / B.P.Ed / B.Sc / BA / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,250 முதல் ரூ.26,250 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2024