முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டிற்கும் வந்துருச்சு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!

05:54 PM Dec 25, 2023 IST | 1newsnationuser6
Advertisement

இந்தியாவில் கொரோனா 3 அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. அதாவது, தற்போது ஒமைக்ரானின் துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும் என்று மக்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். உலகளவில் அதிகம் பரவும் JN1 வகை கொரோனா தமிழ்நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Tags :
அமைச்சர் மா.சுப்பிரமணியன்இந்தியாதமிழ்நாடுபுதிய வகை கொரோனாமுகக்கவசம்
Advertisement
Next Article