முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Israel-Hamas War | காசாவில் மீண்டும் கொடூர தாக்குதல்..!! பொதுமக்கள் 70 பேர் கொலை..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

04:27 PM Feb 19, 2024 IST | 1newsnationuser6
Advertisement

Israel-Hamas War | இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காசா மீது நேற்றிரவு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

Advertisement

இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் 70 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள அகதிகள் முகாம் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவில் இதுவரை 29,000 பேர் உயிரிழந்தனர்.

Read More : https://1newsnation.com/garlic-price-good-news-for-housewives-garlic-price-has-drastically-reduced-worry-no-more/

Tags :
hamas attack israelhamas attacks israelhamas israelhamas israel warhamas vs israelisrael attack hamasisrael hamasisrael hamas latestisrael hamas warisrael hamas war 2024israel hamas war gazaisrael hamas war newsisrael hamas war news todayisrael hamas war updateisrael hamas war updatesisrael mapisrael vs hamasIsrael warIsrael-Hamas warisrael-war-hamasisraeli warupdate israel hamas warwhat is israel-hamas war about
Advertisement
Next Article