For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இப்படி ஒரு திருமண சடங்கா..? முதலிரவில் இந்த மாதிரி கூட நடக்குமா..? பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் பற்றி தெரியுமா..?

Among the Banyankol tribe, girls are married when they are 8 or 9 years old.
11:57 AM Sep 11, 2024 IST | Chella
இப்படி ஒரு திருமண சடங்கா    முதலிரவில் இந்த மாதிரி கூட நடக்குமா    பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் பற்றி தெரியுமா
Advertisement

தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் அளவுக்கு மனிதன் முன்னேறிவிட்டான். இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தும், இன்னும் சில பகுதிகளில் மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சில பழங்குடியினர் விசித்திரமான சடங்குகளை தற்போதும் பின்பற்றி வருகின்றனர். ஆப்பிரிக்காவில் சில பின்தங்கிய நாடுகளின் பழங்குடியினரிடம் இந்த விசித்திரமான பழக்கவழக்கங்கள் நடைமுறையில் உள்ளது.

Advertisement

அந்த வகையில், உகாண்டாவில் உள்ள பன்யன்கோல் பழங்குடியினரிடையே இந்த விசித்திரமான வழக்கம் உள்ளது. அந்த வழக்கப்படி திருமணத்திற்கு முன் மணமகன் தனது பாலியல் திறனை நிரூபிக்க வேண்டுமாம். ஆம், இது விசித்திரமாகத் தோன்றினாலும் உண்மைதான். மணமகனின் பாலியல் திறனை யார் சோதிக்கிறார்கள் தெரியுமா..? மணமகளின் தாயே மணமகனின் பாலியல் திறனை சோதிக்கிறார்.

பன்யன்கோல் பழங்குடியினரில், சிறுமிகளுக்கு 8 அல்லது 9 வயது இருக்கும் போது திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணின் தாயார் தனது மகளுக்கு பொருத்தமான பையனை காதல் ரீதியாக கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதற்காக தன் பெண்ணைக் கொடுக்க விரும்பும் பையனின் பாலியல் திறனை அவரே சோதிக்கிறாள்.

மணப்பெண்ணுக்கு தாய் இல்லாத பட்சத்தில், அந்தத் தாயின் மூத்த சகோதரியோ, தங்கையோ அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் இல்லை என்றால், மணமகளின் மூத்த சகோதரி இந்த வேலையை செய்வார். பாலியல் திறன் சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவருக்கு மணமகள் வழங்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும். இல்லையென்றால், திருமணம் ரத்து செய்யப்படும். மணமகனின் பாலியல் திறனை சோதித்த பெண், மணமகளுக்கு அவனது பலம் மற்றும் பலவீனத்தை விளக்குகிறார்.

மேலும், முதலிரவில் அவளும் அந்த இளம்பெண்ணுடன் அறைக்குள் செல்கிறாள். புதுமணத் தம்பதிகளை இரவு முழுவதும் பின்தொடர்ந்து, அவர்களின் முதல் இரவை வெற்றியடையச் செய்ய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்குவார். அந்த பழங்குடியின மக்கள் இன்றும் இந்த வழக்கத்தை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More : பொங்கல் பண்டிகை..!! ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடக்கம்..? பயணிகளே ரெடியா..?

Tags :
Advertisement