முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிஆர்பிக்காக இப்படி ஒரு பலூன் உடைக்கிற போட்டியா..? முகம் சுளிக்க வைக்கும் ஜீ தமிழ்..!! வீடியோ இதோ..!!

A video of an ongoing show on Zee Tamil has surfaced on social media and has made everyone frown.
01:02 PM Sep 13, 2024 IST | Chella
Advertisement

தொலைக்காட்சி நிறுவனங்கள் டிஆர்பிக்காக முகம் சுளிக்க கூடிய வகையில், மிக மோசமான கேம் ஷோக்களை நடத்தி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அந்த வகையில், தற்போது ஜீ தமிழில் நடந்து வரும் நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதில் சீரியலில் இணைந்து நடிக்கும் ரீல் ஜோடிகளை வைத்து பலூன் உடைக்கும் போட்டி நடத்தியுள்ளார்கள்.

Advertisement

போட்டியின் விதிகளின்படி இருவரும் விளையாடிய நிலையில், ஒரு கட்டத்தில் ரீல் ஜோடி விளையாடுவது அனைவருக்கும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்த்த மற்ற ரீல் ஜோடிகள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்களும் பெரிய அளவுக்கு அதிர்ச்சியாகி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இது முகம் சுளிக்கும் வகையில், மோசமாக கேவலமாக அமைந்துவிட்டது.

இது போன்ற நிகழ்ச்சிகளை டிவியில் ஒளிபரப்பினால் அதை பார்க்கும் சிறுவர்கள் கெட்டு சீரழிந்து போவார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பார்கள். எனவே, இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் தடை விதிக்க வேண்டும் என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : ஓராண்டு நிறைவு..!! மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு செம குட் நியூஸ்..!! தொகை மேலும் உயர்வு..?

Tags :
டிஆர்பிபலூன்ஜீ தமிழ்
Advertisement
Next Article