முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடடே..!! இந்த செடியில் இவ்வளவு நன்மைகளா..? வீட்டில் வளர்ப்பது எப்படி..?

If there is a henna plant in any house, evil spirits will not necessarily come close to that house.
05:10 AM Jun 18, 2024 IST | Chella
Advertisement

எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்திகள் நெருங்கவே நெருங்காது. இதற்கு காரணம் மருதாணி செடியின் வாசம் தான். இந்த வாசத்திற்கு துஷ்ட சக்தி மட்டுமல்ல, சில வகையான பூச்சிகளும் வீட்டின் அருகில் நெருங்காது. வெள்ளிக்கிழமைதோறும் சாம்பிராணி தூபம் போடும் போது, அந்த நெருப்பில் இந்த மருதாணி விதைகளையும் நான்கு சேர்த்து தூபம் போட்டால், அந்த வாசத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தி கூட நீங்கி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Advertisement

தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடுபவர்களாக இருந்தாலும், தினசரி இந்த மருதாணி விதைகளை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால், தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒருவருக்கு எப்படிப்பட்ட வாஸ்து பிரச்சனை இருந்தாலும், அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தியும், இந்த மருதாணிக்கு செடிக்கு உள்ளது.

சிலர் வாடகை வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராது. வாடகை வீட்டை மாற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கும். சில பேர் சொந்த வீட்டில் இருந்தாலும், பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையில் இருந்து வரும் விளைவுகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : பெண் காவலரை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்..!! காஞ்சிபுரத்தை கதிகலங்க வைத்த சம்பவத்தின் பின்னணி..!!

Tags :
Energyhenna plant
Advertisement
Next Article