முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜய் மாநாட்டில் பங்கேற்கிறாரா முதலமைச்சர்..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!!

Chief Minister Rangaswamy has announced that the closed ration shops in Puducherry will be opened before Diwali.
04:44 PM Oct 06, 2024 IST | Chella
Advertisement

புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் தீபாவளிக்கு முன்பாக திறக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் 2 கிலோ இலவச சர்க்கரை மற்றும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட இருக்கிறது. ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்.

அவர்களுக்கு, தொடர்ந்து சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கு வீடு தேடிச் சென்று இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தாராளமாக வழங்க அரசு எடுத்துள்ள இந்த முடிவு பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கும். விஜய் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் யோசிக்கலாம்” என தெரிவித்தார்.

Read More : கல்யாணமாகி 15 வருஷம் ஆச்சு..!! தங்கச்சி உதவியுடன் மச்சானை போட்டுத் தள்ளிய பயங்கரம்..!!

Tags :
நாராயணசாமிபுதுச்சேரி மாநிலம்விஜய்
Advertisement
Next Article