முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”பாஜகவுடன் கூட்டணி வைக்கிறாரா தவெக தலைவர் விஜய்”..!! விஜயதாரணி சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா..?

Former MLA and BJP executive Vijayatharani has said that Tamil Nadu Victory Kazhagam President Vijay will support Prime Minister Modi.
10:44 AM Jul 02, 2024 IST | Chella
Advertisement

பிரதமர் மோடியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆதரிப்பார் என்று முன்னாள் எம்.எல்.ஏவும், பாஜக நிர்வாகியுமான விஜயதாரணி தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசின் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் மோடியின் திட்டங்களை விஜய் ஆதரிப்பார் என்றும் அவரின் அரசியல் வருகை பாஜகவை ஒருபோதும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் விஜயதாரணி. சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி, மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என வரிசையாக மூன்று பதவிகளை எதிர்பார்த்தார் விஜயதரணி. ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் இனியும் காங்கிரஸில் இருப்பதா என்ற ஆதங்கத்தில் பாஜகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார்.

Read More : ’Kalki 2898 AD’ படத்தில் கிருஷ்ணராக நடித்தவர் சூரரைப் போற்று நடிகரா..? அடடே வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

Tags :
PM Moditvk vijayvijay
Advertisement
Next Article