முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாஜக-வில் இணைகிறாரா நடிகை மீனா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

Is actress Meena joining BJP? The news that is spreading on the internet.
07:31 PM Jul 28, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில், மிகவும் பிரபலமான நடிகை மீனா. ரஜினி, கமல், பிரபு, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது கண்ணடம், மலையாலம் உள்ளிட்ட மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார். இவரது கணவர் வித்யா சாகர் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

Advertisement

அதனைத்தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அண்மையில் பாஜகவின் மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் நடிகை மீனாவும் கலந்துகொண்டிருந்தார். பிரதமர் மோடியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.. நடிகை மீனாவுடன், டான்ஸ் மாஸ்டர் கலாவும் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில்  நடிகை மீனாவுக்கு அதிகளவு முக்கியத்துவம் தரப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி, குஷ்புவை கழற்றிவிட்டு நடிகை மீனாவை பாஜகவில் சேர்க்கும் முயற்சியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

India vs Sri Lanka | இந்தியாவை வீழ்த்தி முதல் ஆசிய கோப்பையை வென்றது இலங்கை..!!!

Tags :
actress meenaBJP
Advertisement
Next Article