முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!. அமெரிக்காவில் அதிர்ச்சி!

Indian Embassy official found dead at Washington DC office under mysterious circumstances
08:35 AM Sep 21, 2024 IST | Kokila
Advertisement

Indian Embassy: அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி மாலை இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உள்ளூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்தவகையில் தூதரக அதிகாரி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய தூதரக அதிகாரியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமையை கருத்தில் கொண்டு வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Readmore: குழந்தைகளை வேட்டையாடும் EV-D68 வைரஸ்!. எப்படி பரவுகிறது?. தடுப்பது எப்படி?.

Tags :
DC officeIndian Embassy official deadwashington
Advertisement
Next Article