முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியன் 2 திரைப்படம்..!! கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ரூ.150 கோடியா..? உண்மை என்ன..?

It has been reported that Kamal Haasan has been paid Rs 150 crore to act in Indian 2.
10:36 AM Jun 28, 2024 IST | Chella
Advertisement

இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

90-ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக தற்போது வரை இருக்கும் திரைப்படம் இந்தியன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது.

இப்படத்தில் சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : ”நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருந்தா செட் ஆகாது”..!! மீண்டும் ஆளுநர் ஆகிறார் தமிழிசை..? பாஜக மேலிடம் போட்ட பிளான்..!!

Tags :
இந்தியன் 2 திரைப்படம்கமல்ஹாசன்
Advertisement
Next Article