For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மணப்பெண்ணின் காலில் விழுந்த மணமகன்!! என்ன கரணம் தெரியுமா.? நெகிழ வைத்த சம்பவம்

In India, the photo of the groom falling on the bride's feet has gone viral on social media, and the groom himself has mentioned the reason on his social media page.
09:59 AM Jul 09, 2024 IST | Mari Thangam
மணப்பெண்ணின் காலில் விழுந்த மணமகன்   என்ன கரணம் தெரியுமா   நெகிழ வைத்த சம்பவம்
Advertisement

இந்தியாவில் மணமகள் காலில் விழுந்த, மணமகனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கான காரணத்தை அந்த மாப்பிள்ளையே தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

பொதுவாக திருமணம் என்றாலே அனைவருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். தற்போது திருமணங்கள் பலவும் மிக நகைச்சுவையாகவே அரங்கேறி வருகிறது. குறிப்பாக சிலருடைய திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்று வருகிறார்கள்.

அந்த வகையில் மணப்பெண் மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்கையும், மரியாதையும் கொடுக்கிறார். இதற்கு பதிலாக மாப்பிள்ளை மணப்பெண்ணின் காலில் விழுந்துள்ளார். மாப்பிள்ளை ஒருவர் மணப்பெண்ணின் காலில் விழுந்து அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை எடுத்துரைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் இந்த புகைப்படத்தைக் கண்டு கிண்டல் செய்தனர். ஒரு சிலர் எதற்காக இவர் இப்படி செய்தார்? யார் இவர் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். அதற்கு எல்லாம் விடை கிடைக்கும் வகையில், அந்த மாப்பிள்ளை பதில் அளித்துள்ளார்.

Tags :
Advertisement