For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இமான் போட்ட வெடி..!! சிவகார்த்திகேயன் குடும்பத்தில் வெடித்த சண்டை..!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்..!!

11:57 AM Nov 20, 2023 IST | 1newsnationuser6
இமான் போட்ட வெடி     சிவகார்த்திகேயன் குடும்பத்தில் வெடித்த சண்டை     ரகசியத்தை உடைக்கும் பிரபலம்
Advertisement

இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது வரை இமான் குற்றச்சாட்டுகளுக்கு சிவகார்த்திகேயன் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

Advertisement

அதில் அவர், சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலம் இமான் வைத்த குற்றச்சாட்டு பொய் அதில் உண்மையில்லை. நான் இப்போது குடும்பத்திடம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை உணர்த்த முயல்கிறார். பொதுமக்களிடம் தனது பெயர் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதில் சிவகார்த்திகேயன் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்.

இமானின் குற்றச்சாட்டால் சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் பிரச்சனை நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சண்டை போட்டுவிட்டு சமாதானமான பிறகு சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் அந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கலாம் என்று பிஸ்மி கூறியுள்ளார்.

Tags :
Advertisement