For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேள் கடித்துவிட்டால் உடனே விஷம் முறிய என்ன செய்ய வேண்டும்..? முதலில் இதை பண்ணுங்க..!!

05:05 AM Apr 23, 2024 IST | Chella
தேள் கடித்துவிட்டால் உடனே விஷம் முறிய என்ன செய்ய வேண்டும்    முதலில் இதை பண்ணுங்க
Advertisement

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அஞ்சும் விஷ பூச்சிகளில் ஒன்று தேள். இந்த தேள்கள் ஈரப்பதம் மிகுந்த இடத்தில் அதிகம் இருக்கும். இந்த விஷ பூச்சி உங்களை கடித்து விட்டால், பதட்ட படாமல் அதன் விஷத்தை முறிக்கும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேள் கடி அறிகுறிகள் :

*அதிகப்படியான பதட்டம்

*அதிகப்படியான வியர்வை

*மயக்க உணர்வு

*வாந்தி

*உயர் இரத்த அழுத்தம்

தேள் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..?

* தேள் கடித்த நபர் ஒரு துண்டு புளியை நீரில் போட்டு கரைத்து குடித்தால் உடலில் பரவிய தேள் விஷம் முறிந்து விடும்.

* தேள் கடித்த இடத்தில் சுண்ணாம்பு சிறிதளவு பூசினால் அதன் விஷம் முறிந்து விடும்.

* ஒரு பல் வெள்ளை பூண்டை நசுக்கி தேள் கடித்த இடத்தில் பூசிவிட்டால், அதன் விஷம் முறிந்து விடும்.

* குப்பைமேனி இலையை மிளகுடன் அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசுவதால், அதன் விஷம் முறிந்து போகும்.

* ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் சாப்பிட்டால், தேள் கடி குணமாகும்.

* ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது மிளகு தூள் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் இருக்கும்போது, தேள் கடி மீது பூசுங்கள். இப்படி செய்தால், தேள் கடி குணமாகும்.

* ஒரு வெற்றிலையை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து இரு தினங்களுக்கு சாப்பிட்டு வந்தால் தேள் விஷம் முறியும்.

Read More : ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement