முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”நான் இப்போது உறுதி அளிக்கிறேன்”..!! மனைவி மகாலட்சுமி போட்டோ..!! ரவீந்தர் சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா..?

Producer Ravinder posted a photo with his wife Mahalakshmi.
04:31 PM Jul 09, 2024 IST | Chella
Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் படங்கள் தயாரித்து பிரபலமானாரோ இல்லையோ சர்ச்சையான விஷயங்கள் பற்றி பேசுவது மற்றும் அவரது திருமணம் போன்ற விஷயங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். இவர், கடந்த 2022இல் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

உடல் எடை அதிகமாக இருக்கும் இவரை மகாலட்சுமி திருமணம் செய்ததே பணத்திற்காகத்தான் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவர்கள் இருவருமே இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய மனைவி மகாலட்சுமியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், அன்பு என்பது கவனிப்பை பற்றியது மற்றும் ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பையும் அக்கறையும் நான் கண்டேன், நான் இப்போது உறுதி அளிக்கிறேன் மீதமுள்ள 364 நாட்களும் உங்களை கவனித்துக் கொள்வேன். நான் இன்று சிரிக்கவில்லை அதைவிட சந்தோசமாக இருக்கிறேன். குடும்பத்தை நேசித்து வாழுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : அரசுப் பேருந்தில் திடீர் பிரசவ வலி..!! ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல்..!! அழகாக பிறந்த பெண் குழந்தை..!! அரசு மாஸ் அறிவிப்பு..!!

Tags :
cinemaதிருமணம்மகாலட்சுமிரவீந்தர்
Advertisement
Next Article