முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’எனக்கு ராமரை தெரியாது’..!! ’ராமசாமியைதான் தெரியும்’..!! பிரதமர் மோடியை கடுமையாக சாடிய கனிமொழி..!!

01:41 PM Apr 09, 2024 IST | Chella
Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், திமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, “பிரதமர் மோடி கிட்டத்தட்ட தன்னை ஒரு ராமராக காட்டிக்கொள்ள நினைப்பதாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி தான் 56 இன்ச் மார்பளவு கொண்ட வீரன் என்கிறார். கிட்டத்தட்ட ராமராகவே காட்டிக் கொள்ள விரும்புகிறார். எனக்கு ராமரை தெரியாது... ராமசாமியைதான் தெரியும் என்று கூறினார். மேலும், பெண் விடுதலை குறித்து அளந்து பேசாமல், அனைத்தையும் உடைத்து பேசியவர் பெரியார்” என்று தெரிவித்தார்.

Read More : Alert | கொளுத்தும் கோடை வெயில்..!! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

Advertisement
Next Article